சிவாஜி கணேசனுக்கு புகழ்வணக்கம்

உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம், நமது ஐயா நடிகர் திலகம் அவர்களுடைய 1 6 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு. நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்! நாம் தமிழர்! (extracted from goo.gl/PfzWJe)